மும்பை : மும்பை பயங்கரவாதத் தாக்குதலின்போது பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் கசாப்பிற்கு பிப்ரவரி 2 ஆம் தேதி வரைக் காவலை நீட்டித்து மும்பை பெருநகரக் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.