ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசியல் ஸ்திரமற்ற நிலைமையைக் கருத்தில் கொண்டு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்திருக்கிறது.