புதுடெல்லி: தலைநகர் புதுடெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று காலை புறப்பட வேண்டிய 30 விமானங்கள் காலதாமதமாக புறப்பட்டுச் சென்றன.