திருவனந்தபுரம் : குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியின் சாதனைகளைப் புகழ்ந்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.