அகமதாபாத் : குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வெடிக்காத 5 குண்டுகளைக் காவல்துறையினர் கண்டுபிடித்துச் செயலிழக்கச் செய்தனர்.