கொழும்பு : தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துச் சமூகத்தினரும் அமைதியாக வாழும் வகையில், நீண்ட காலமாக நடந்து வரும் இனப் பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வை அமைதிப் பேச்சின் மூலம் காண்பதற்கு சிறிலங்கா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.