புதுடெல்லி: மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலைப் போன்றதொரு தாக்குதல் மீண்டும் நடைபெறாமல் தடுக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.