ஹைதராபாத் : சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் முன்னால் தலைவர் ராமலிங்க ராஜூவிற்கு ஜனவரி 19 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.