புது டெல்லி : நடப்புக் காலாண்டில் பொது வினியோகத் திட்டத்திற்காக 50 லட்சம் டன் சர்க்கரையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.