ஜம்மு : ஜம்முவில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத் தீவிரவாதி ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.