புது டெல்லி : மனித வளர்ச்சிக்கு அத்தியாவசியமான அடிப்படை மேம்பாட்டுத் தேவைகளை நிறைவு செய்வதில் நாம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.