புதுடெல்லி: இரண்டு நாள் பயணமாக இன்றிரவு கொழும்பு செல்லும் இந்திய அயலுறவுத்துறை செயலர் சிவசங்கர் மேனன், அந்நாட்டு அதிபர் மகிந்தா ராஜபக்சவை நேரில் சந்தித்து போர் நிறுத்த குறித்து பேச்சு நடத்த உள்ளார்.