திருவனந்தபுரம் : சபரிமலையில் இன்று மாலையில் மகரஜோதி நடைபெறுவதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.