புதுடெல்லி: இரண்டு நாள் பயணமாக நாளை கொழும்பு செல்லும் இந்திய அயலுறவுத்துறை செயலர் சிவசங்கர் மேனன், அங்கு முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.