மும்பையில் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தி, 2 மாத காலம் நெருங்கும் நிலையில், பிரிட்டன் அயலுறவு செயலாளர் டேவிட் மிலிபேண்ட் 3 நாள் பயணமாக புதுடெல்லி வந்துள்ளார்.