தலைநகர் டெல்லியில் இன்று காலை கடுமையான மூடுபனி நிலவியதைத் தொடர்ந்து, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதும், வந்து சேர்வதும் பெரிதும் பாதிக்கப்பட்டன.