சென்னை : அதிநவீன மூன்றாம் தலைமுறை (3ஜி) அலைவரிசை ஒதுக்கீடு மின்னணு முறையில் ஏலம் விடப்படும் என்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார்.