சென்னை : அயல்நாடுவாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவழியினரின் குழந்தைகள் படிப்பதற்காக மூன்று புதிய பல்கலைக்கழகங்களை மத்திய அரசு அமைக்கவிருப்பதாக மத்திய புள்ளியியல் இணையமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.