ஹைதராபாத் : சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் கணக்குகளில் ரூ.7,800 கோடிக்கும் மேல் மோசடி செய்யப்பட்டுள்ளது தொடர்பாக அந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜூவை சிபி- சி.ஐ.டி. காவல்துறையினர் கைது செய்யக்கூடும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.