புது டெல்லி : மத்திய அரசின் கடும் நடவடிக்கைகளை அடுத்து பொதுத் துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகளின் வேலை நிறுத்தம் முடிவிற்கு வந்தது.