புது டெல்லி : வேலை நிறுத்தத்தைத் தொடரும் பொதுத் துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோராவவை மத்திய அமைச்சரவை அறிவுறுத்தியுள்ளது.