புதுடெல்லி : ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சு தோல்வியடைந்தது.