சென்னை : உயிர் காக்கும் மருந்துகளின் விலைகளைக் கட்டுப்படுத்த மத்திய மருந்துப் பொருட்கள் ஆணையம் விரைவில் துவக்கப்படும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அன்புமணி தெரிவித்தார்.