புது டெல்லி : லாரிகள் வேலை நிறுத்தத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்கக் கிடங்குகளில் இருந்து பெட்ரோலியப் பொருட்களைச் சில்லறை விற்பனை நிலையங்களுக்குக் கொண்டு செல்லும் பணிக்கு இராணுவத்தினர் அழைக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.