சென்னை : தீவிரவாதமும், பயங்கரவாதமும் நம்மை நிலைகுலையச் செய்ய இயலாது என தொடர்ந்து உறுதியாக நிரூபித்துள்ளோம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.