சென்னை : உலகளாவிய பொருளாதார மந்தநிலை காணப்பட்ட போதிலும், இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதால், அயல்நாடுவாழ் இந்தியர்களை இந்தியாவில் முதலீடு செய்ய, அயல்நாடுவாழ் இந்தியர் விவகார அமைச்சர் வயலார் ரவி அழைப்பு விடுத்தார்.