சென்னை : மும்பை தாக்குதலின்போது பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் கசாப்பின் குடியுரிமை குறித்து முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வரும் பாகிஸ்தானிற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.