ராஞ்சி : ஜார்கண்ட் மாநில முதல்வரும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான சிபு சோரன் தனது பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்கு வெற்றிபெற்றாக வேண்டிய இடைத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.