புது டெல்லி : பயங்கரவாத முகாம்களை அழிப்பதற்கான எல்லா வழிகளையும் ஆராய்ந்து வருகிறோம், எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுப்போம் என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி எச்சரித்தார்.