புது டெல்லி : வட இந்தியர்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்த மராட்டிய நவ நிர்மாண் சேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரேவிற்கு எதிராக ஜார்கண்ட் நீதிமன்றம் பிறப்பித்திருந்த பிணையில் வெளிவர முடியாத பிடி ஆணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.