புது டெல்லி : ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல் ஏழாவது நாளாக நீடிக்கிறது. இதுவரை தீவிரவாதிகள் 6 பேரும், பாதுகாப்புப் படையினர் 3 பேரும் பலியாகியுள்ளனர்.