ஸ்ரீநகர் : ஸ்ரீநகரில் ஜம்மு- காஷ்மீர் மாநில முதல்வர் ஃபரூக் அப்துல்லா வீடு அருகில் நடமாடிய மனநிலை பாதிக்கப்பட்ட நபர் இராணுவத்தினர் சுட்டதில் பலியானார்.