ஷில்லாங் : கருந்துளைகளையும், தொலை தூரத்தில் உள்ள பால்வெளி மண்டலங்களையும் ஆராய்வதற்காகத் தனிச்சிறப்பான அதிநவீனக் கருவிகள் கொண்ட செயற்கைக்கோள் ஒன்றை இந்த ஆண்டு இறுதியில் விண்ணில் செலுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.