புது டெல்லி : பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காக அமைக்கப்படவுள்ள தேசியப் புலனாய்வு முகமை குறித்து மாநில முதல்வர்களிடம் ஆலோசனை கேட்டுள்ள உள்துறை அமைச்சர் சிதம்பரம், தேவைப்பட்டால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்படும் என்று உறுதியளித்தார்.