புது டெல்லி : மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானியர்களுக்குத் தொடர்புள்ளது என்பது தொடர்பாக இந்தியா அளித்துள்ள ஆதாரங்களைத் தாங்கள் நிராகரிக்கவில்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.