பெங்களூரு : இந்திய விண்வெளி ஆய்வு மையம் இந்த ஆண்டு 4 அயல்நாட்டு செயற்கைக்கோள்களை ஏவுகிறது என்று அதன் வர்த்தகப்பிரிவு நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.