புது டெல்லி : கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு பாதுகாப்புக் கொடுக்க முடியாவிட்டால் பதவியைவிட்டு விலகி விடுங்கள் என்று ஒரிசா அரசிற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.