புது டெல்லி : இந்தியாவிற்கு சொந்தமாக இருந்த கச்சத் தீ்வை சிறிலங்காவிற்கு தாரை வார்த்தது அரசமைப்புச் சட்டப்படி தவறானது என்றும், அதனை மீட்க உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்டுள்ள வழக்கில் மத்திய, மாநில அரசுகள் விளக்கமளிக்கக் கோரி உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளது.