ஸ்ரீநகர் : காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஸ்ரீநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 2ஆவது முறையாக இன்று 5.8 ரிக்டர் அளவிற்கு ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தால் பொது மக்கள் பீதியடைந்தனர்.