ஜம்மு: காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே 5வது நாளாக இன்றும் துப்பாக்கிச் சண்டை தொடர்கிறது.