பயங்கரவாதத்தை எதிர்கொள்வது குறித்து புதுடெல்லியில் வரும் செவ்வாய்க்கிழமை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடைபெறுகிறது.