ஹமிர்பூர் : நமது நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள பயங்கரவாத முகாம்களைத் தாக்கி அழிக்க வேண்டும் என்று விஞ்ஞானியும் முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம் கூறியுள்ளார்.