புது டெல்லி : மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்குத் தொடர்புள்ளது என்பதற்கான ஆதாரங்களுடன் உள்துறை அமைச்சர் சிதம்பரம் அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார்.