புதுடெல்லி : இந்தியா - மலேசியாவில் உள்ள தங்கள் நாட்டு தொழிலார்களின் வேலைவாய்ப்பு நிலைமையை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) இரு நாடுகளும் இன்று கையெழுத்திட்டன.