ஷில்லாங் : பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டும் என்றும், இளைஞர்களின் திறமைகளை விஞ்ஞானிகள் ஊக்குவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.