பூஞ்ச் : பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல் இன்றும் நீடித்து வருகிறது. இதில் சிறப்புக் காவல் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.