ஜம்மு : ஜம்மு அருகில் சர்வதேச எல்லைக் கோட்டைக் கடந்து ஊடுருவ முயன்ற நபரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.