ஷில்லாங்: இந்திய-வங்கதேச எல்லையில் ஊடுருவலைத் தடுக்க கூடுதல் படைகள் தேவைப்படுவதாக எல்லைப் பாதுகாப்புப் படை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.