புது டெல்லி : தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 9 பணிகளுக்கு ரூ.6,672 கோடி ஒதுக்கி மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.