புதுடெல்லி: நாட்டின் தலைமை நீதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை மத்திய அரசு பிறப்பிக்க உள்ளதாக அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.